ஆயிரம் முறை சொன்னாலும்
பொய் உண்மையாகாது
ஆயிரம் முறை மறைத்தாலும்
உண்மை பொய்யாகாது
ஆயிரம் முறை இருந்தாலும்
முழுப் பூசணியை
மூடி வைக்க இயலுமா?
அது போலத் தான்
ஆயிரம் உறவுகள் தடுத்தாலும்
உள்ளத்திலே உண்மைக் காதலை
மூடி வைக்க இயலுமா?
Friday, 19 December 2014
மூடி வைக்க முடியுமா?
Labels:
2-எளிமையான (புதுப்)பாக்கள்

Subscribe to:
Post Comments
(
Atom
)
ReplyDeleteஉள்ளத்திலே உண்மைக் காதலை
மூடி வைக்க இயலுமா?//
இயலாது தான்...
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
இந்த உண்மையும் என்றும் பொய் ஆகாது !
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
வணக்கம்
ReplyDeleteஇயலாது... ... உண்மை எப்போதும் துாய்மையானது.. சொல்லிய விதம் சிறப்பு த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
உள்ளத்திலே உண்மைக் காதலை
ReplyDeleteமூடி வைக்க இயலுமா?//
முடியவே முடியாது ஆனால் சில சமயங்களில் அப்படித்தான் செய்ய வேண்டிய நிர்பந்தமும் ஏற்படுகின்றது...
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
முழுப் பூசணியை
ReplyDeleteமூடி வைக்க இயலுமா?
Vetha.Langathilakam.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
முடியவே முடியாது...
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
உண்மை தத்துவம்...
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
உண்மைக் காதலை எப்போதும் மூடி வைக்க முடியாது...
ReplyDeleteஅருமை.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
முடியாது, முடியவே முடியாது. இதுதானே யதார்த்தம்.
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
ReplyDeleteஆயிரம் உறவுகள் தடுத்தாலும்
உள்ளத்திலே உண்மைக் காதலை
மூடி வைக்க இயலுமா?
முடியும் அய்யா!
மனதில் மதம்/ஜாதி என்னும் அசூரன் ஆட்சி செய்யும் போது!
(வழிகாட்டி நல்வழி காட்டிய தங்களை குழலின்னிசை நினைவில் கொள்கிறது)
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.FR
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.