Translate Tamil to any languages.

என் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே

எழுதுவது என்றால் முதலில் என்ன எழுதலாம் என்று எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது. கண்டதும் கேட்டதும் எழுதலாமா? பார்த்ததும் படித்ததும் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியதை எழுதலாமா? என் வாழ்வினை எழுதலாமா? நான் வாழும் சுழலில் உள்ளோரின் வாழ்வை எழுதலாமா? எண்ணி எண்ணிப் பார்த்தால் எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே! அத்தனையும் எழுதி வெளியிட எத்தனையோ ஒழுக்க நெறிகளும் இருக்கே! எழுதுவது இலகுவாயிருந்தால் என்ன? விரும்பிய எதனையும் எழுதினால் என்ன? வெளியீட்டு எல்லைகளை மீறி வெளியிட முடியாதே!

இப்பக்கம் இன்னும் முழுமை அடையவில்லை. விரைவில் இதன் பிற்பகுதியை இணைத்துக் கொள்வேன்.