Translate Tamil to any languages.

எழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்

"பிறக்கும் போதே கலைஞர்களாகப் பிறப்பதினால் சிலர் சிறந்த படைப்பாளிகளாக மின்னுகின்றனர். ஆண்டவன் அவர்களுக்கு எல்லாம் கொடுத்திருப்பதனால் அவர்களால் அத்தனையும் ஆக்கமுடிகிறது." என்று நம்மில் பலரும் நம்பலாம். ஆனால், அதில் எந்த வகையிலும் உண்மையில்லை. உண்மையில் கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள் என்பேன்.


இப்பக்கம் இன்னும் முழுமை அடையவில்லை. விரைவில் இதன் பிற்பகுதியை இணைத்துக் கொள்வேன்.