Blog Description

யாழ்பாவாணன் வெளியீட்டகம்: எழுதுகோல் ஏந்தியே உலகெங்கும் அறிவூட்டூவோம். வணக்கம்
 
Welcome
Yarlpavanan Publishers: Teach worldwide by holding a pen or pencil.
உளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.
மதிப்புமிக்க அறிஞர்களே! தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே!

Translate


          Translate Tamil to any languages.

வெளியிடுவோம் - இதழியல் படிப்போம்

ஈழத்திலே "பத்திரிகை இயலுக்கு ஓர் அறிமுகம்" என்ற நூலின் ஆசிரியர் அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை அவர்கள் பல இதழியல் நூல்களை ஆக்கித் தந்த பெருமைக்கு உரியவர். அவரது எல்லா நூல்களையும் படித்தால் ஊடகத்துறையில் புலமை மிக்கவராக விளங்கலாம். எனது இதழியல் அறிவும் ஆசிரியர் அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை அவர்களின் நூல்களில் இருந்து திரட்டியதே! எனது அறிவுக்கு எட்டிய படி "பத்திரிகை இயலுக்கு ஓர் அறிமுகம்" என்ற நூல் பலருக்கு இதழியல் அறிவை ஊட்டும் என நம்புகின்றேன்.



இதழியல் சார்ந்த நூல்களை எனது மின்னூல் களஞ்சியத்தில் (http://www.ypvnpubs.com/p/blog-page_43.html) இருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்.