Blog Description

யாழ்பாவாணன் வெளியீட்டகம்: எழுதுகோல் ஏந்தியே உலகெங்கும் அறிவூட்டூவோம். வணக்கம்
 
Welcome
Yarlpavanan Publishers: Teach worldwide by holding a pen or pencil.
உளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.
மதிப்புமிக்க அறிஞர்களே! தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே!

Translate


          Translate Tamil to any languages.

எழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்

எமக்கேற்பவும் ஊடகங்களுக்கு ஏற்பவும் எழுதினால் போதுமா? யாருக்காக எழுதுகிறோம்; அவர்கள் விரும்புவது என்ன? அந்த வாசகர் உள்ளம் அறிந்து எழுதாவிட்டால் ஊடகங்களும் செயலிழக்கும்; எழுதுவோரும் வலுவிழப்பர். இது தான் உண்மை.


இப்பக்கம் இன்னும் முழுமை அடையவில்லை. விரைவில் இதன் பிற்பகுதியை இணைத்துக் கொள்வேன்.