இணையர் இணையும் முதலிரவு
கொஞ்சம் சிறப்பாக இருக்கும் தான்...
ஆணும் பெண்ணும் உள்ளம் திறந்து
ஆளாள் உள்ளத்து எண்ணம் பகிர்ந்து
ஈருடல் ஓருயிராக இணைய முயலவே
முதலிரவு நாளன்று காலம் கரையவே
முழுமையாய் ஏதும் நிகழாமல் போகுமே!
Sunday, 27 July 2014
அந்த இரவில் என்ன நடக்கும்?
Labels:
2-எளிமையான (புதுப்)பாக்கள்

Subscribe to:
Post Comments
(
Atom
)
அது சரி ,கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போய்விடும் ?
ReplyDeleteஇல்லையே!
Deleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.
காலம் இருக்கிறது அவசரமெதற்க்கு ?
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.