Translate Tamil to any languages.

Wednesday, 18 February 2015

சீரடி சாய் பாபாவின் ஒன்பது நாணயங்கள்.

உலகெங்கும் வழிபடுவோர் பார்வைக்குக் காண்பிக்கப்பட்டுவரும் சீரடி சாய் பாபா அவர்களின் ஒன்பது நாணயங்கள் இலங்கை-யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவந்திருந்த வேளை நிகழ்த்தப்பட்ட அந்த ஒன்பது நாணயங்கள் பற்றிய தெளிவை ஒளிஒலிப் பதிவாக (Video) உங்களுடன் பகிருகிறேன். இதனை நீங்களும் பலருக்குப் பகிருங்கள்.


இலங்கை-யாழ்ப்பாண நகரில் திருமதி.யோகாம்பிகை (விமலா) சங்கரன் அவர்களால் பேணப்படும் யாழ்ப்பாணம் சீரடி ஸ்ரீ சாய் சங்கரா ஆலயத்தின் இணையத்தளப் பணிகளை நானே மேற்கொள்வதால் இவ் ஒளிஒலிப் பதிவைத் (Video) தங்களுடன் பகிர முடிந்திருக்கிறது. கீழே அவ்விணையத்தள முகவரி தந்துள்ளேன். அதனை விரித்துப் பயன்பெறலாம்.

ஓம் சாயிராம்
ஜெய் சாயிராம்

8 comments :

  1. ஐயா ஒரு சிறிய வேண்டு கோள்...விடியோவில் சரியாக வாய்ஸ் கேட்கவில்லை. புரிந்து கொள்ள கஷ்டமாக இருக்கிறது.ஆகையால் அந்த பேச்சை பதிவில் நீங்கள் எழுதினால் முழு பயனும் நாங்கள் அடைவோம் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வேண்டுதலை ஏற்று விரைவில் பதிவாகத் தர முயற்சி செய்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  2. சமீபத்தில்தான் சீரடி சென்று வந்தோம்.நல்ல பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. அருமையான பகிர்வு...
    சகோதரி கேட்டது போல் எழுத்தில் கொடுங்கள் ஐயா..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வேண்டுதலை ஏற்று விரைவில் பதிவாகத் தர முயற்சி செய்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  4. அருமையான பகிர்வு...சீரடி சென்றிருக்கின்றோம்.....ஆம் குரல் கேட்க வில்லை...பதிந்தால் நல்லது

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வேண்டுதலை ஏற்று விரைவில் பதிவாகத் தர முயற்சி செய்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!